Description
சந்தனக் கடத்தல் வீரப்பன் சரணடைய விரும்புகிறான் என முதன்முதலில் நக்கீரனுக்குச் செய்தி கிடைத்தபோது, அவனை நேரில் சந்திப்பதற்காக காட்டுக்குச் சென்றேன்.
வீரப்பனுடனான எனது முதல் சந்திப்பும் அதுதான். தம்பி சிவசுப்ரமணியன் உடன் இருந்தார். வீரப்பனுடன் காட்டில் தங்கியிருந்த ஒரு இரவு நேரத்தில், தனது காட்டு வாழ்க்கை பற்றியும் மலைவாழ் மக்கள் பற்றியும் வீரப்பன் பல செய்திகளை சொல்லிக்கொண்டிருந்தான். அப்போது, மலையூர் மம்பட்டியானும் இந்தக் காட்டில்தானே இருந்தான் என்று நான் கேட்டேன். அதற்கு வீரப்பன், “”ஆமாம்.. அவன் ஊரு மேச்சேரி. சினிமாவுலதான் மலையூர் மம்பட்டியான்னு பேரு வச்சிட்டாங்க. அவனை மேச்சேரி மம்பட்டியான்னுதான் எல்லோரும் சொல்லுவாங்க.





இன்றைய பஞ்சாங்கம் 14-05-2026, சித்திரை 31, வியாழக்கிழமை, துவாதசி திதி பகல் 11.21 வரை பின்பு தேய்பிற
இந்தியாவில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கு நீட் (NEET -
'த.வெ.க.வின் இந்த தரம் கெட்ட அரசியல் இனியும் தொடர்ந்தால், ஜனநாயகத்தைக் காக்க, அவர்களை மக்கள் ம
சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களைப் பெற்ற மற்ற கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைத்த முதல்வர் விஜயின் தவெக
இன்று நடைபெற்ற இந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் விஜய்யின் தவெக அரசு வென்றது. அதிமுகவின் நிலைப்பாட்டி
Reviews
There are no reviews yet.