Description
மாவீரன் நெப்போலியனுக்குள் இருந்த காதலன் நெப்போலியன் மிகவும் ரசிக்கத்தக்கவன். தொடக்கத்தில் காதல் பைத்தியமாக இருந்த நெப்போலியன், பிறகு எப்படி தெளிவாகிறான் என்பதே சுவாரசியமான கதை.
அது, நம்மை அவன்மீது இரக்கப்பட வைக்கும். பிறகு அவனைத் தலையில் தூக்கிவைத்துக் கொஞ்சவைக்கும் பிரிட்டன், பிரஷ்யா, ரஷ்யா, ஆ°திரியா ஆகிய நான்கு பேரரசுகளின் ராணுவத்தை வாட்டர்லூ என்ற இடத்தில் ஒருசேரசந்தித்தான். அப்போதும் கூட, அவன் கவுரவமாகவே தோற்றான்.
தான் நேசித்த மக்களுக்காக தோற்பது, தலைவனுக்கு கவுரவமானதுதானே!





புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான ஒப்பிலாமணி அம்பிகை உடனுறை மெய்நின்றநாதர
டி20 2026 உலகக் கோப்பை தொடர் கடந்த 7ஆம் தேதி முதல் இந்தியா மற்றும் ஸ்ரீ லங்கா ஆகிய நாடுகளில் நடைபெற்
தூத்துக்குடி விளாத்திக்குளம் அருகே இருசக்கர வாகன விபத்தில் இரண்டு குழந்தைகள் உட்பட ஐந்து பேர் பலியான
தமிழக சட்டமன்ற தேர்தல் இன்னும் சில வாரங்களில் நடைபெறவுள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தேர்தல் கூட்டண
முன்னாள் அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றிய வி.வே.சுவாமிநாதன் யாருக்கும் அடிபணியாமல் நேர்மை
Reviews
There are no reviews yet.