பண்ணைபுரம் எக்ஸ்பிரஸ் பாகம் 3 | Pannaipuram Express Bagam 3

110.00

Category:

Description

பாவலர் வரதராஜன், பாஸ்கர், இளையராஜா, இவங்களோட கூடப்பிறந்த கங்கை அமரனாகிய நான், நாங்க ஒரு நாகரிக வளர்ச்சி இல்லாத எடத்துலயிருந்து, இன்னிக்கு நாகரிகம் வளர்ந்த எடத்துல இருக்கக் கூடிய வெங்கட் பிரபு, பிரேம்ஜி, பேத்தி μவானி, விக்ரிதி மாதிரி வர்ற ஆட்கள் வரைக்கும் வாழ்ந்துக்கிட்டிருக்கேன். அது எந்த மாதிரி வாழ்க்கைன்னு சொல்றது அவசியமா இருக்குறதால பதிவு பண்ணீருக்கேன். இதுக்கெல்லாம் என்ன புண்ணியம் செஞ்சேனோ…..