நலம் தரும் நவகிரக வழிபாடுகள் | Nalam tharum navagragha vazhipadugal

70.00

நவகோள்கள்
வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிக்கின்றன
என்பது முற்றிலும் உண்மை. நவகிரகங்கள்
மனித வாழ்வில் எத்தனையோ இன்ப-
துன்பங்களை ஏற்படுத்துகின்றன.
அவற்றையெல்லாம் நாம் சந்தித்தே
ஆகவேண்டும். என்றாலும் கிரகங்களின்
தீமைகளிலிருந்து நம்மைத்
தற்காத்துக்கொள்ள எளிய பரிகாரங்களும்,
பரிகார ஸ்தலங்களும் உள்ளன. அவற்றை
நம் முன்னோர்கள் நெறிப்படுத்திக்
கூறியுள்ளனர். முறையாக அவற்றைப்
பின்பற்றினால் நன்மை பெறுவது திண்ணம்!
நவகிரக வழிபாடு அனைவருக்கும்
நன்மை பயக்கும்.

Description

நவகோள்கள்
வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிக்கின்றன
என்பது முற்றிலும் உண்மை. நவகிரகங்கள்
மனித வாழ்வில் எத்தனையோ இன்ப-
துன்பங்களை ஏற்படுத்துகின்றன.
அவற்றையெல்லாம் நாம் சந்தித்தே
ஆகவேண்டும். என்றாலும் கிரகங்களின்
தீமைகளிலிருந்து நம்மைத்
தற்காத்துக்கொள்ள எளிய பரிகாரங்களும்,
பரிகார ஸ்தலங்களும் உள்ளன. அவற்றை
நம் முன்னோர்கள் நெறிப்படுத்திக்
கூறியுள்ளனர். முறையாக அவற்றைப்
பின்பற்றினால் நன்மை பெறுவது திண்ணம்!
நவகிரக வழிபாடு அனைவருக்கும்
நன்மை பயக்கும்.