சீரடியும் சீடர்களும் | Seeradiyum seedargalum

65.00

இந்தியாவில் சித்தர்கள் பலர் தோன்றி ஏராள அற்புத சித்துகளைப் புரிந்து மக்களின் பிரச்சினை களை தீர்த்தனர். அவர்களில் குறிப்பிடத்தக்கவர் ஷீரடி சாய்பாபா. பிராமண குடும்பத்தில் பிறந்து இஸ்லாமியரால் வளர்க்கப்பட்ட இவர், இந்து-முஸ்லிம் ஒற்றுமைக்கு இணைப்புப் பாலமாக திகழ்ந்தவர். மதங்களைக் கடந்து மக்களின் துயர் தீர்க்கப் புறப்பட்ட மகான் என்றே சொல்லலாம். சாதாரண பக்கிரி கோலத்தில் வாழ்ந்த இவருக்கு எண்ணற்ற சீடர்கள். பாமரர் முதல் பண்டிதர் வரை உடனிருந்து அவருக்கு தொண்டாற்றினர்.

Description

Additional information

Book Code

NB087

Author

குன்றில் குமார்

Pages

104

Category

Spirituality

ISBN

978-9390791458

Reviews

There are no reviews yet.

Be the first to review “சீரடியும் சீடர்களும் | Seeradiyum seedargalum”

Your email address will not be published. Required fields are marked *