Description
பாகம்-2ல் உள்ள சிறப்பம்சங்கள்!
“அன்று… எம்.ஜி.ஆருக்கு அரைப்படி அரிசி கொடுத்தேன். இன்று எம்.ஜி.ஆர்., என்னை கோடீஸ்வர னாக்கிவிட்டார்…’ என சின்னப்ப தேவர் என்னிடம் சொன்ன விஷயங்கள்.
தேவரின் சி-ர்ப்பூட்டும் பிரம்மச்சரிய ரகசியம்!
எம்.ஜி.ஆர். – தேவர் நட்பின் மகிமை!
எம்.ஜி.ஆர். தொண்டையில் தங்கியிருந்த துப்பாக்கிக் குண்டு வெளியே வரவேண்டும் என்பதற்காக மருதமலை முருகனிடம் தேவர் போட்ட சண்டை!
நாதஸ்வர சக்கரவர்த்தி ராஜரத்தினம் பிள்ளை, தோடி ராகத்தை அடமானம் வைத்ததுபோல், நான் ஒரு கதையை அடமானம் வைத்த சுவாரஸ்யம்!
ரஜினி… ஹீரோவாக உருவான தருணம்!
“ரஜினியை ஹீரோவாகப் போடாதே!’ என தேவர் என்னிடம் போட்ட சண்டை. எதிர்ப்பை மீறி நான் ரஜினியை ஹீரோவாக்கிய போராட்டம்!
“சூப்பர் ஸ்டார் பட்டம்’ தேவையா? என பதறிய ரஜினி… இப்படி பலப் பல சுவாரஸ்யங்களும், நெகிழ்ச்சியான சம்பவங்களும், இதுவரை வெளியுல கிற்குத் தெரியாத பல நிகழ்வுகளும் இரண்டாம் பாகத்தில் உள்ளன.
இரண்டாம் பாகத்தின் தொடர்புச் சம்பவங்கள் மூன்றாம் பாகத்திலும் இடம் பெறும்!
வாசிக்கத் தொடங்குங்கள்… வரலாறை!
-அன்புடன்
கலைஞானம்





கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் நேற்று ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நூற்றாண்டு விழா கொண்டாட்ட நிகழ்ச்சி ந
நடிகர் அஜித் குமார் கடந்த ஒரு வருடத்துக்கு மேலாக கார் ரேஸில் முழு மூச்சாக ஈடுபட்டு வரும் நிலையில் தற
'கீர்த்தி சக்ரா' விருது பெற்ற ராணுவ வீரரை தமிழக முதல்வர் விஜய் நேரில் சந்தித்து பாராட்டினா
அமெரிக்கா - ஈரான் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தம் விரைவில் இறுதியாகும் என்று அதிபர் டொனால்ட் ட்ரம்ப்
திருச்சி கிழக்கின் இடைத்தேர்தலில் நடிகரும் நடன அமைப்பாளருமான ராகவா லாரன்ஸ் போட்டியிடுவதாகத் தகவல்கள்
Reviews
There are no reviews yet.