Description
ஒவ்வொரு உடலிலும் மூலாதாரமான ஒரு சக்தி இருக்கிறது. அந்தச் சக்தி நல்ல நிலையிலிருந்தால் உடல் ஆரோக்கியத்துடன் இருக்கும். அச்சக்தி தன் பலத்தில் குன்றினால் அதன் தன்மைக்கேற்ப வியாதிகள் தோன்றுகின்றன. இதுவே சித்தர்களின் கோட்பாடாகும். இந்த அடிப்படையில்தான் சித்தர்கள் வியாதி வராமல் தடுக்கவும் வியாதி வந்தபின் தீர்க்கவும் மூலிகைகளைக் கண்டுபிடித்தனர்.
Reviews
There are no reviews yet.