Description
ஜூபிடரில் “ராஜகுமாரி’ படத்தை ஆரம்பிக்க ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்தார்கள். அதிலே எம்.ஜி.ஆரை கதாநாயகனாக நடிக்க வைக்க முடிவு செய்தார்கள். பலத்த எதிர்ப்புகளைச் சமாளித்தே அவருக்கு இதைக் கொடுக்க வேண்டியிருந்தது. அந்தப் படத்தில் ஒரு முரடன் வேஷம். “”அதில் நீங்கதான் அந்த முரடனா நடிக்கணும். அப்போதுதான் அது பொருத்தமாக இருக்கும்” என்றார் எம்.ஜி.ஆர். எனக்கு உள்ளூர மகிழ்ச்சி. மறுநாள் அவர் ஸ்டுடியோவுக்குச் சென்று, என்னையே அந்த வேடத்திற்குப் போடும் படி சிபாரிசு செய்தார். “”உங்களைக் கதாநாயகனாகப் போட்டுப் படம் எடுப்பது இதுவே முதல் தடவை. அப்படியிருக்க அவரைப் போய் நீங்கள் இப்படிச் சிபாரிசு செய்யலாமா? பெரிய ஆளாகப் போட்டால் நன்றாக இருக்கும்” என்று தயாரிப்பாளர்கள் தரப்பில் சொல்லப்பட்டது.





இன்றைய பஞ்சாங்கம் 11-12-2025, கார்த்திகை 25, வியாழக்கிழமை, சப்தமி திதி பகல் 01.57 வரை பின்பு தேய்பி
விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர், செண்பகத்தோப்பில் சுமார் 8000 ஆண்டுகளுக்கு முன் பாறையில் புத
பொறுப்பு டிஜிபியாக அபய்குமார் சிங்கிக்கு கூடுதல் பொறுப்பு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக
தமிழ்நாடு பழைய இரும்பு வியாபாரிகள் சங்கம் சார்பில் ஈரோடு வணிகவரித்துறை இணை ஆணையாளர் அலுவலகத்தில் மன
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் சீரணி அரங்கில் சிதம்பரம் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் பெரியா
Reviews
There are no reviews yet.