இங்கே ஒரு ஹிட்லர் | Inge oru hitler

250.00

சட்டமன்றத்தில் வலிமைமிக்க எதிர்க் கட்சிகள் இல்லாத குறையைப் பத்திரிகைகள் போக்கலாம்” என்று கூறியவர் நமது முதலமைச்சர். (அப்போது ஜெயலலிதா) இன்று தன்னை விமர்சித்துக் கட்டுரைகள் எழுதப்படுவதைத் தாங்கிக் கொள்ள முடியாமல் தரம் தாழ்ந்த நிலையில் சட்ட மன்றத்தில் நின்று கொண்டு தாக்குதல் கொடுத்திருக்கிறார். “என்னைப்பற்றி ‘ஹிட்லர்’ என்று எழுதும் ‘அந்த நபர்’ எப்படி உங்கள் கட்சியில் இருக்கலாம்? இன்னும் இதை என்னால் சகித்துக் கொண்டிருக்க முடியாது. அவரைக் கட்சியை விட்டு நீக்காவிட்டால் நமது உறவு முறியும்” என்று எச்சரிக்கையும் விடுத்திருக்கிறார்.

SKU: NB010 Category: Tag:

Description

Additional information

Book Code

NB010

Author

க. சுப்பு

Pages

376

Category

Politics

ISBN

978-9381020609

Reviews

There are no reviews yet.

Be the first to review “இங்கே ஒரு ஹிட்லர் | Inge oru hitler”

Your email address will not be published. Required fields are marked *