Description
டென்ஷனாக இருந்தால் வெளியே சென்று காற்று வாங்குங்கள், பசுமையான மரம், செடிகளைப் பாருங்கள் அல்லது வீட்டிலுள்ள மீன் தொட்டியைப் பாருங்கள் டென்ஷன் போகும். டென்ஷனும் ஒரு நோய்தானே! “உடல் நலத்துடனும் மன நிம்மதியுடனும் அன்றைக்குத் தேவையான ஆகாரத்துடனும் காலையில் எழுந்திருக்கிறவன் உலகத்தையே பெற்றுக் கொண்டவனைப் போன்றவன். உடல் நலமே மேலான செல்வம்’ – என்கிறார் நபிகள் நாயகம். இந்தத் தொகுப்பில் உள்ள ஆரோக்கியத் தகவல்கள் அத்தனையும் அதிக செலவில்லாதது. எளிமையானது. “நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’ என்பதற்கேற்ப இந்நூலும் நோயின்றி வாழ உதவும் தகவல்களாக இருக்கும்





ஒரு மனிதரின் ஜாதகத்தில் புதன் தசை நடக்கும்போது, புதன் உச்சமாக கன்னி ராசியிலிருந்தால் அல்லது மிதுன
என்னைப் பொறுத்தவரைக்கும் அனுபவமே சிறந்த ஆசான். உலகம் உருவான காலம்முதல் இன்றுவரை நவகிரகங்களே மனிதர்
ராகு ஓர் அரக்கன். தேவர் களுக்கும், அரக்கர்களுக்குமிடையே அமுதம் கிடைத்தபோது திருட்டுத் தனமாக வேடமிட
Reviews
There are no reviews yet.