ஆட்டோசங்கரின் மரண வாக்குமூலம் | Autoshankarin marana vaakumoolam

400.00

தோண்டத் தோண்ட பிணம், ரகசியமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த பணம், புரிபடாத மர்மங்கள் என பலவாறாக செய்திகள் வெளிவந்துகொண்டேயிருந்தன. தமிழகத்தையே கலக்கிய இந்த செய்திகளுக்கு காரணமான ஆட்டோ சங்கர் எல்லா இடங்களிலும் பரபரப்பாகப் பேசப்பட்டான். போலீஸ் பிடியில் சிக்கிய அவனையும் அவன் கூட்டாளிகளையும் முகத்தை மூடித்தான் கோர்ட்டுக்கு அழைத்து வந்தனர். இவையனைத்தும் நாளிதழ்களில் வெளியானபோது, “”யார் இந்த ஆட்டோ சங்கர்? அவன் பின்னணி என்ன?” என்ற கேள்வி எல்லோர் மனதிலும் எழுந்தது.

SKU: NB020 Category: Tag:

Description