Description
சந்தனக் கடத்தல் வீரப்பன் சரணடைய விரும்புகிறான் என முதன்முதலில் நக்கீரனுக்குச் செய்தி கிடைத்தபோது, அவனை நேரில் சந்திப்பதற்காக காட்டுக்குச் சென்றேன்.
வீரப்பனுடனான எனது முதல் சந்திப்பும் அதுதான். தம்பி சிவசுப்ரமணியன் உடன் இருந்தார். வீரப்பனுடன் காட்டில் தங்கியிருந்த ஒரு இரவு நேரத்தில், தனது காட்டு வாழ்க்கை பற்றியும் மலைவாழ் மக்கள் பற்றியும் வீரப்பன் பல செய்திகளை சொல்லிக்கொண்டிருந்தான். அப்போது, மலையூர் மம்பட்டியானும் இந்தக் காட்டில்தானே இருந்தான் என்று நான் கேட்டேன். அதற்கு வீரப்பன், “”ஆமாம்.. அவன் ஊரு மேச்சேரி. சினிமாவுலதான் மலையூர் மம்பட்டியான்னு பேரு வச்சிட்டாங்க. அவனை மேச்சேரி மம்பட்டியான்னுதான் எல்லோரும் சொல்லுவாங்க.





தமிழ்நாட்டில் எலுமிச்சை பழம் கடந்த சில வாரங்களாக விலை உயர்ந்துள்ளது. ஒரு கிலோ ரூ.200 வரை கொள்முதல் ச
டாஸ்மாக் முறைகேடுகள் தொடர்பாகத் திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனுக்குச் சொந்தமான இடங்களில் அமலாக்
ஈரோடு நாடார் மேடு கற்பனை கற்பக விநாயகர் கோவில், கொல்லம்பாளையம் பட்டத்து ரகசியம்மன் உள்ளிட்ட 4-க்கும்
தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக லண்டனுக்குப் பயணம் மேற்கொண்டா
தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் (டாஸ்மாக்) சில்லறை விற்பனைக் கடைகளில் பணிபுரியும் பணியாளர்களுக்கான
Reviews
There are no reviews yet.