Description
“பண்ணைப்புரம் எக்ஸ்பிரஸ்’
“பாகம்-1′ புத்தகத்தில் என்ன உள்ளது…
நி அன்னக்கிளி முதல் நாள் அனுபவம்!
நி ஜெமினிகணேசன் வீட்டில் நாங்க போட்ட தாளம்!
நி பாரதிராஜா-எஸ்.பி.பி. போட்ட சண்டை!
நி எங்க தாளம் -எகத்தாளம்!
நி நான் காட்டிய மாப்பிள்ளை முறுக்கு!
நி சிவாஜியைப் பார்த்த பரவசம்!
நி பாவலரின் பாட்டெழுச்சி!
நி பண்ணைப்புரத்தில் பாரதிராஜா!
நி பாவலரை கௌரவித்த ஈ.எம்.எஸ். நம்பூதிரிபாட்!
நி பெண் குர-ல் பாடிய இளையராஜா!
நி எனது முதல் கச்சேரி அனுபவம்!
நி இட்-க்கு காய்ச்சல், காபிக்கு பேதி!
நி பார்-மெண்ட்டில் பாவலர் பாட்டு விவகாரம்!
நி இளையராஜா போட்ட முதல் மெட்டு!
நி போலீஸ் ஸ்டேஷனில் பாரதிராஜா!
நி கைவிட்ட கம்யூனிஸ்ட்டுகள்!
நி தி.மு.க. மேடையில் பாவலர்!
நி எம்.ஜி.ஆர். படத்துக்கு இளையராஜா இசை!
நி எம்.ஜி.ஆர். என்மேல் காட்டிய பிரியம்!
நி எம்.ஜி.ஆரை நடிக்க வைக்க முயற்சித்தேன்!
நி அ.தி.மு.க. கட்சி நிதிக்கு எனது கச்சேரி!
…இன்னும் அபூர்வ, அரிய தகவல்கள்
முதல் பாகத்தில் உள்ளன.
-கங்கைஅமரன்





இன்றைய பஞ்சாங்கம் 26-04-2026, சித்திரை 13 , ஞாயிற்றுக்கிழமை, தசமி திதி மாலை 06.07 வரை பின்பு வளர்ப
தென்காசி மாவட்டத்தில் ஒரே நேரத்தில் பத்துக்கும் மேற்பட்டோரை தெருநாய்கள் கடித்துக் குதறிய சம்பவம் பரப
தஞ்சாவூரில் மகளை கொலை செய்த இளைஞரை வீடு புகுந்து தந்தையே வெட்டிக்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை
தமிழ்நாடு சட்டமன்ற பேரவைக்கான பொதுத் தேர்தலுக்கான வாக்குப்பதிவுக்குப் பின்னர் மின்னணு வாக்குப்பதிவு
தேர்தல் களத்தில் அதிமுகவினர் மீது தாக்குதல் நடத்திய திமுகவினருக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித
Reviews
There are no reviews yet.