Description
பாவலர் வரதராஜன், பாஸ்கர், இளையராஜா, இவங்களோட கூடப்பிறந்த கங்கை அமரனாகிய நான், நாங்க ஒரு நாகரிக வளர்ச்சி இல்லாத எடத்துலயிருந்து, இன்னிக்கு நாகரிகம் வளர்ந்த எடத்துல இருக்கக் கூடிய வெங்கட் பிரபு, பிரேம்ஜி, பேத்தி μவானி, விக்ரிதி மாதிரி வர்ற ஆட்கள் வரைக்கும் வாழ்ந்துக்கிட்டிருக்கேன். அது எந்த மாதிரி வாழ்க்கைன்னு சொல்றது அவசியமா இருக்குறதால பதிவு பண்ணீருக்கேன். இதுக்கெல்லாம் என்ன புண்ணியம் செஞ்சேனோ…..





இன்றைய பஞ்சாங்கம் 12-12-2025, கார்த்திகை 26, வெள்ளிக்கிழமை, அஷ்டமி திதி பகல் 02.57 வரை பின்பு தேய்ப
சென்னை எண்ணூர் சுனாமி குடியிருப்பில் ரவுடி ஒருவரை காலில் சுட்டு பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி
கடலூர் மாவட்டம் நெய்வேலியில் கடந்த 2015 ஆம் ஆண்டு மும்தாஜ் என்ற பெண் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்த
மகாகவி சுப்ரமணிய பாரதியின் 144-வது பிறந்த நாளையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகள் அரசு மற்றும் அரசியல் இயக்க
மறைந்த விஜயகாந்த்தின் இரண்டாவது மகனான சண்முக பாண்டியன் சினிமாவில் கவனம் செலுத்தி வரும் நிலையில் கடைச
Reviews
There are no reviews yet.