Description
நீரிழிவு எனப்படும் மதுமேக நோயானது, பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே, மனிதனைப் பீடித்து வரும் நோய்களில் ஒன்றாகும். பழம்பெரும் ஆயுர்வேதம் நூல்களில் ஒன்றான சரக சம்ஹிதையில் (கி.மு.600), சர்க்கரை நோய் ஏற்பட காரணங்கள், சர்க்கரை நோயின் சார்பு நோய்களின் விபரங்கள், அதற்கான சிகிச்சை முறைகள் மிகத் தெளிவாகச் சொல்லப்பட்டுள்ளது. கி.மு. 400- களில் இயற்றப்பட்ட ஸூசுருத சம்ஹிதை நூலிலும், மதுமேகம் எனப்படும் நீரிழிவு பற்றிய குறிப்புகள் காணப்படுகிறது.





பாஜகவின் தேசிய தலைவராக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் ஜேபி நட்டா பதவி வகித்து வந
டெல்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் வாக்குத் திருட்டை கண்டித்து காங்கிரஸ் கட்சியின் சார்பில் இன்று
தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு (2026) சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலை எதிர்கொள்ளத் தமிழக
கரூர் கூட்டநெரிசல் சம்பவத்தைத் தொடர்ந்து, ஈரோடு மாவட்டத்தில் வருகிற 16 ஆம் தேதி தவெக தலைவர் விஜய் தே
தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தல்
Reviews
There are no reviews yet.