Description
“இரும்பு மனுஷி’ எனத் தன்னைத்தானே வர்ணித்துக் கொள்ளும் பிடிவாத குணமுடைய ஒரு தலைவரை- பத்திரிகைகளுக்கு பேட்டி தருவதையே பாவச் செயல் எனக் கருதுபவரை- நேருக்கு நேர் சந்தித்து கேள்விகளை அடுக்கி, உரிய பதில் கிடைக்கும்வரை கேள்விகளால் மடக்கி, பதில் பெற்ற பிறகே அடுத்த கேள்விக்குச் செல்வது என்ற கரன் தாப்பரின் கொள்கை பத்திரிகையாளர் அனைவரும் கைக்கொள்ள வேண்டியதாகும்.
இந்த பேட்டி ஒளிபரப்பானதும் ஜெயலலிதாவின் இமேஜ் கோட்டைகள் எப்படி சரிந்தன என்பதை நாடறியும். பெரிய பொறுப்பில் இருப்பவர்களின் மனம் கோணாதபடி கேள்வி கேட்பதே எதிர்கால பலன்களைத் தரும் என்கிற கணக்கில் செயல்படுபவர்களுக்கு நடுவே, பத்திரிகையாளன் என்பவன் இந்த சமூகத்தின் கண்ணாடியாகத் திகழவேண்டும் என்பதை தனது கேள்விகள் மூலம் காட்டியவர் கரன் தாப்பர்.





இன்றைய பஞ்சாங்கம் 10-08-2026, ஆடி 25, திங்கட்கிழமை, துவாதசி திதி காலை 08.01 வரை பின்பு திரியோதசி பி
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் காவல் சரகம் மேற்பனைக்காடு கிழக்கு பகுதியைச் சேர்ந்தவர் துரைச்சாமி ம
மதிமுக முதன்மைச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ இன்று (09-08-26) சென்னை விமான நிலையத
கடந்த 2011ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட மக்கள் தொகையின் அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்து மக்களவைத் த
காட்டுமன்னார்கோவில் அருகே மெக்கானிக் கடையில் ஸ்கூட்டிக்கு ஆயில் மாற்றும் பணியில் ஈடுபட்டிருந்தபோது,
Reviews
There are no reviews yet.