சிவகாமின் சபதம் | Sivagamiyim sabatham

240.00

“சிவகாமியின் சபதம்’ புதினத்தில் “கல்லிலே கலைவண்ணம்’ கண்ட பல்லவ மன்னர்கள் – குறிப்பாக மகேந்திர பல்லவர், நரசிம்ம பல்லவர் காலத்தில் உருவாக்கப்பட்ட மாமல்லபுரத்து சிற்ப அழகில் கிறங்கி, அந்த காலகட்டத்துக்கே போய் கற்பனையில் சஞ்சாரம் செய்து, கல்கி அவர்கள் செய்திருக்கிற வர்ணனைகள் படிக்கப் படிக்க பரவசமூட்டுபவை! படிக்கிறவனை படைப்பாளியாக – கவிஞனாக மாற்றுகிற வசீகரம் கொண்டவை!
கல்கி அவர்களின் சரித்திரக் கதைகள் முழுக்க முழுக்க கற்பனையானவை அல்ல! நிகழ்ந்த சரித்திரச் சம்பவங்கள் கதை வடிவமாக மாற்றப்பட்டவை! எனவே, நம் முன்னோர் வாழ்க்கையின் பதிவுகள்! தமிழர்தம் மாண்பை அடுத்த தலைமுறைக்குப் பதிவு செய்து வைத்திருப்பவை!

Description

Additional information

Book Code

NB026

Author

அமரர் கல்கி

Pages

864

Category

Historical novels

ISBN

978-9381828212

Reviews

There are no reviews yet.

Be the first to review “சிவகாமின் சபதம் | Sivagamiyim sabatham”

Your email address will not be published. Required fields are marked *