Description
சர்க்கரை அளவும் கூடிவிடக் கூடாது. இஷ்டப்பட்டதையும் சாப்பிட வேண்டும்.
அதற்கு தகுந்தபடி யாராவது உதவி செய்ய மாட்டார்களா?
சர்க்கரை நோயாளிகள் இப்படி ஏங்கினார்கள்.
அவர்களுடைய வயிற்றில் பாலை வார்த்தது போல இந்தப் புத்தகம் அமையும்.
ஆம். இதில் சர்க்கரை நோயாளிகள் அச்சமின்றி தங்கள் ஆசையை நிறைவு செய்துகொள்ள ஏராளமான புதிய ஐட்டங்கள் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளன.
இந்தியாவின் தலைசிறந்த உணவுத் தயாரிப்பாளர்கள் இந்த உணவு வகைகளை அறிமுகப்படுத்தி உள்ளனர்.





தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அரசியல் கட்சிகள், கூட்டணி பேச்சுவார்த்தையில் தீவ
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எப்போது என்ன செய்வார் என சற்றும் கணிக்க முடியாத சூழலே தற்போது இந்த நொடி வரை
தி.மு.க. இளைஞரணியின் தென் மண்டல நிர்வாகிகள் சந்திப்பு இன்று (07-02-26) விருதுநகர் மாவட்டம் கல்குறிச்
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அரசியல் கட்சிகள், கூட்டணி பேச்சுவார்த்தையில் தீவ
மலேசியப் பிரதமர் அன்வர் இப்ராகிமின் அழைப்பை ஏற்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இரண்டு நாள் அரசு ம
Reviews
There are no reviews yet.