Description
டென்ஷனாக இருந்தால் வெளியே சென்று காற்று வாங்குங்கள், பசுமையான மரம், செடிகளைப் பாருங்கள் அல்லது வீட்டிலுள்ள மீன் தொட்டியைப் பாருங்கள் டென்ஷன் போகும். டென்ஷனும் ஒரு நோய்தானே! “உடல் நலத்துடனும் மன நிம்மதியுடனும் அன்றைக்குத் தேவையான ஆகாரத்துடனும் காலையில் எழுந்திருக்கிறவன் உலகத்தையே பெற்றுக் கொண்டவனைப் போன்றவன். உடல் நலமே மேலான செல்வம்’ – என்கிறார் நபிகள் நாயகம். இந்தத் தொகுப்பில் உள்ள ஆரோக்கியத் தகவல்கள் அத்தனையும் அதிக செலவில்லாதது. எளிமையானது. “நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’ என்பதற்கேற்ப இந்நூலும் நோயின்றி வாழ உதவும் தகவல்களாக இருக்கும்





’கரப்பான் பூச்சி மக்கள் கட்சி’யை (சிஜேபி) ’ராஜினாமா மக்கள் கட்சி’ எனப் பெயர் மாற்ற வேண்டும் என்று ஒன
கவின் ஆணவப் படுகொலை வழக்கில் சுஜித்தின் பெற்றோர் மீது தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிக்கையை ரத்து
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே தம்மத்துக்கோணம் வி.ஐ.பி. கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் வினோத்
திரைத்துறையில் துறைகளுக்கு ஏற்ப சங்கங்கள் இருக்கும் நிலையில் தற்போது புது சங்கம் உருவாகியுள்ளது. இது
சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக, ஜெம் கிரானைட் நிறுவன உரிமையாளர் வீரமணியும் அவருக்கு உடந்தையாக
Reviews
There are no reviews yet.