Description
எதிலும் புதுப் புது சுவையை எதிர்பார்ப்பது மனித இயல்பு. அப்படி இருக்கும்போது நாவினிக்கச் சுவைத்துச் சாப்பிடும் சாப்பாட்டில் புதுப்புது ஐயிட்டங்களாகச் சமைத்து உண்ண விரும்பாமலா இருப்போம்?
அதே காரட் – அதே தக்காளி – அதே கத்தரிக்காய் – வெண்டைக்காய், உருளைக்கிழங்கு தான். அதைப் பொரியலாகவோ – அவியலாகவோ சமைத்துச் சாப்பிடுவது சாதாரண நடைமுறைச் சமையல்!
அதே உணவுப் பொருட்களை வித்தியாசமாகக் கலந்து, புதுப் புது டேஸ்ட்டில் சமைத்துச் சாப்பிடும்போது மனசுக்குள் ஒரு சந்தோஷம்; நிறைவு கிடைக்கும். மனச் சந்தோஷம்தானே மனித வாழ்க்கையில் முக்கியமானது!
அப்படி 77 வகையான சாதங்கள் பற்றிய குறிப்புகளைச் சுவைபட தொகுத்திருக்கிறார் நிஷா அவர்கள்!
தினம் ஒரு ஐயிட்டத்தைச் செய்து கணவருக்கோ, அப்பா – அம்மாவுக்கோ, குழந்தைகளுக்கோ பரிமாறிப் பாருங்கள்! உங்கள் குடும்பமே உங்களைக் கொண்டாடும்!





இன்றைய பஞ்சாங்கம் 15-10-2026, புரட்டாசி 28, வியாழக்கிழமை, பஞ்சமி பின்இரவு 03.25 வரை பின்பு வளர்பிறை
பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை திமுக முன்னாள் அமைச்சர் ரகுபதி கடுமையாக விமர்சனம் செய்துள்ளா
சென்னை ரிப்பன் மாளிகையில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் இன்று (14-10-26
காட்டுமன்னார்கோவிலில் வீராணம் ஏரி விவசாயிகளின் வேதனைகளைப் பேசும் ‘வீராணம்’ திரைப்படத்தின் துவக்க விழ
உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் பகுதியில், கடந்த 2025 மார்ச் மாதம் கணவனை 15 துண்டுகளாக வெட்டி நீல நிற ட
Reviews
There are no reviews yet.