Description
எதிலும் புதுப் புது சுவையை எதிர்பார்ப்பது மனித இயல்பு. அப்படி இருக்கும்போது நாவினிக்கச் சுவைத்துச் சாப்பிடும் சாப்பாட்டில் புதுப்புது ஐயிட்டங்களாகச் சமைத்து உண்ண விரும்பாமலா இருப்போம்?
அதே காரட் – அதே தக்காளி – அதே கத்தரிக்காய் – வெண்டைக்காய், உருளைக்கிழங்கு தான். அதைப் பொரியலாகவோ – அவியலாகவோ சமைத்துச் சாப்பிடுவது சாதாரண நடைமுறைச் சமையல்!
அதே உணவுப் பொருட்களை வித்தியாசமாகக் கலந்து, புதுப் புது டேஸ்ட்டில் சமைத்துச் சாப்பிடும்போது மனசுக்குள் ஒரு சந்தோஷம்; நிறைவு கிடைக்கும். மனச் சந்தோஷம்தானே மனித வாழ்க்கையில் முக்கியமானது!
அப்படி 77 வகையான சாதங்கள் பற்றிய குறிப்புகளைச் சுவைபட தொகுத்திருக்கிறார் நிஷா அவர்கள்!
தினம் ஒரு ஐயிட்டத்தைச் செய்து கணவருக்கோ, அப்பா – அம்மாவுக்கோ, குழந்தைகளுக்கோ பரிமாறிப் பாருங்கள்! உங்கள் குடும்பமே உங்களைக் கொண்டாடும்!





அந்தியூரில் அனைத்து மதத்தினருடன் மத நல்லிணக்கத்தோடு இந்து, முஸ்லிம், கிறிஸ்துவ மக்களுடன் கோலாகலமாக
விஜய்யின் கடைசிப் படமான ‘ஜன நாயகன்’ பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த 9ஆம் தேதி வெளியாகவிருந்தது. ஆ
அதிமுகவின் நிறுவனரும், தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ஆரின் 109 வது பிறந்தநாளை இன்று (17-01
அஜித்குமார் கடைசியாக ‘குட் பேட் அக்லி’ படத்தில் நடித்திருந்தார். இப்படத்தை அடுத்து மீண்டும் ஆதிக் ரவ
மத்தியப் பிரதேசத்தில், பண்டேர் தொகுதியின் காங்கிரஸ் எம்.எல்.ஏ வாக இருந்து வருபவர் பூல் சிங் பரையா. இ
Reviews
There are no reviews yet.