Description
சந்தனக் கடத்தல் வீரப்பன் சரணடைய விரும்புகிறான் என முதன்முதலில் நக்கீரனுக்குச் செய்தி கிடைத்தபோது, அவனை நேரில் சந்திப்பதற்காக காட்டுக்குச் சென்றேன்.
வீரப்பனுடனான எனது முதல் சந்திப்பும் அதுதான். தம்பி சிவசுப்ரமணியன் உடன் இருந்தார். வீரப்பனுடன் காட்டில் தங்கியிருந்த ஒரு இரவு நேரத்தில், தனது காட்டு வாழ்க்கை பற்றியும் மலைவாழ் மக்கள் பற்றியும் வீரப்பன் பல செய்திகளை சொல்லிக்கொண்டிருந்தான். அப்போது, மலையூர் மம்பட்டியானும் இந்தக் காட்டில்தானே இருந்தான் என்று நான் கேட்டேன். அதற்கு வீரப்பன், “”ஆமாம்.. அவன் ஊரு மேச்சேரி. சினிமாவுலதான் மலையூர் மம்பட்டியான்னு பேரு வச்சிட்டாங்க. அவனை மேச்சேரி மம்பட்டியான்னுதான் எல்லோரும் சொல்லுவாங்க.





மேஷம் இன்று உங்களுக்கு பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர
மணிப்பூரில் கடந்த 2023 ஆம் ஆண்டு குக்கி மற்றும் மெய்தி ஆகிய சமூக மக்களிடையே ஏற்பட்ட மோதல் மாநிலம் மு
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள அரசியல் கட்சிகள், கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு
Reviews
There are no reviews yet.