Description
சந்தனக் கடத்தல் வீரப்பன் சரணடைய விரும்புகிறான் என முதன்முதலில் நக்கீரனுக்குச் செய்தி கிடைத்தபோது, அவனை நேரில் சந்திப்பதற்காக காட்டுக்குச் சென்றேன்.
வீரப்பனுடனான எனது முதல் சந்திப்பும் அதுதான். தம்பி சிவசுப்ரமணியன் உடன் இருந்தார். வீரப்பனுடன் காட்டில் தங்கியிருந்த ஒரு இரவு நேரத்தில், தனது காட்டு வாழ்க்கை பற்றியும் மலைவாழ் மக்கள் பற்றியும் வீரப்பன் பல செய்திகளை சொல்லிக்கொண்டிருந்தான். அப்போது, மலையூர் மம்பட்டியானும் இந்தக் காட்டில்தானே இருந்தான் என்று நான் கேட்டேன். அதற்கு வீரப்பன், “”ஆமாம்.. அவன் ஊரு மேச்சேரி. சினிமாவுலதான் மலையூர் மம்பட்டியான்னு பேரு வச்சிட்டாங்க. அவனை மேச்சேரி மம்பட்டியான்னுதான் எல்லோரும் சொல்லுவாங்க.





தி.மு.க.வின் வடக்கு மண்டத்திலுள்ள 29 கழக மாவட்டங்களின் 91 சட்ட மன்றத் தொகுதிகளிலிருந்து இளைஞரணி நி
"ஹலோ தலைவரே. ராஜ்யசபா தேர்தலை தள்ளி வைக்க வாய்ப்பிருக்குதான்னு அ.தி.மு.க. ஆலோசிக்குது தெரியும
தமிழகத்தின் சாதனைப் பெண்களின் வெற்றிக் கொண்டாட்டத்தை, "வெல்லும் தமிழ்ப் பெண்கள்' எனும் த
இந்திய உள்நாட்டு விமான சேவை கடந்த 10 நாட்களாக முற்றிலும் முடக்கப்பட்டுள்ளது. இதற்குக் காரணம் இண்டி
Reviews
There are no reviews yet.