Description
இன்றைய காலகட்டத்தில் வேலைக்குச் செல்லும் பெண்களின்
எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருவது அனைவரும்
அறிந்த ஒன்று. பணிநிமித்தம் காரணமாக அவர்களுக்கு சமையல்
கலையைத் தாயிடமிருந்து கற்றுக்கொள்ள போதிய நேரமில்லை
என்பதே உண்மை.
ஆகையால், பெண்கள் மத்தியில் சமையல் கலை பற்றிய
நூல்கள் அண்மைக் காலமாக பெரும் வரவேற்பை பெற்று
வருகின்றன. அதுவும், இன்றைய தலைமுறை பெண்களுக்குச்
சமையல் குறிப்புகள் மிக அவசியமான ஒன்றாகிவிட்டது.
இதனைக் கவனித்திற்கொண்ட இந்நூலாசிரியர் தேன்மொழி
தேவி, சாதம்-குழம்பு-பொரியல் போன்றவற்றை விதவிதமாக
சமைத்து சாப்பிட, நிறைய டிப்ஸ்களை அள்ளித்தந்துள்ளார்
இந்நூ-ல்.
அவற்றில், கோஸ் சாதம், காரட் சாதம், காப்சிகம் சாதம்,
காளான் சாதம், நெல்-க்காய் சாதம், குருமா குழம்பு, பூண்டு
குழம்பு, வத்தக் குழம்பு வாழைக்காய் குழம்பு, உருளைக்கிழங்கு
பொரியல், வெந்தயக் கீரை பொரியல், பரங்கிக்காய் பொரியல்
என இன்னும் பல வெரைட்டிகள் இதில் அடங்கும்.
இந்த சமையல் குறிப்புகள் நிச்சயம் உங்களுக்குப் பயன்படும்.





கடந்த ஆண்டு இந்திய விமானப்படை நடத்திய ‘ஆபரேஷன் சிந்துார்’ தாக்குதல் திரைப்படமாகிறது. காஷ்மீரின்
பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநிலத்தில் பகவந்த் மான் முதல்
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் ஏப்ரல் 9ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற்ற உள்ளது. இதில் பதிவாகும்
தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சரும், அரியலூர் மாவட்ட தி.மு.க செயலாளருமான எஸ்.எஸ். சிவசங்கர் சென்னையி
அணுசக்தி ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததைத் தொடர்ந்து இஸ்ரேல் மற்றும் அமெரிக்கப் படைக
Reviews
There are no reviews yet.