மக்கள் மனதில் எம் ஜி ஆர் | Makkal manadhil mgr

75.00

ஒரு வேனில் எம்.ஜி.ஆர்., சரோஜா தேவி, ரத்னா, நம்பியார், நாகேஷ் ஆகியோர் ஹோட்டலிலிருந்து ஒன்றாக சென்ட்ரல் சினிமாவிற்கு வந்து இறங்கினர். படம் ஓடிக் கொண்டிருந்தது. ஹவுஸ்புல்! ஆனால், எந்த ரசிகரும் வெளியே வந்துவிடாதபடி, கேட் பூட்டப்பட்டிருந்தது. இல்லாவிடில் பாய்ந்துவிடுவார் களே! தியேட்டர் அதிபர், நடிகர்களை வரவேற்று ஆபீசுக்கு அருகில் போடப்பட்டிருந்த பந்தலுக்கு

SKU: NB043 Category: Tag:

Description