Description
பெருந்தலைவர் காமராஜ் இருந்தசமயம் முக்கிய குற்றவாளி ஒருவன் சிறையிலிருந்து தப்பிவிட்டான். உடனே எல்லாப் பக்கமும் சோதனையிட்டு குற்றவாளியைப் பிடிக்க உத்தரவிட்டார். காவல்துறையினர் அனைத்து வாகனங்களையும் சோதனை செய்துகொண்டிருந்தார்கள். அப்போது சாலை வழியே ஒரு கருப்பு கார் சென்றது. அந்த அதிகாரி, காரை கை நீட்டி மறித்தார். ஓட்டுநருக்கு ஒன்றும் புரியவில்லை. இருப்பினும் காரை நிறுத்தினார். உடனே காவல்துறை அதிகாரி அந்த ஓட்டுநரிடம், “”காரை சோதனையிட வேண்டும். உள்ளே இருப்பது யார்?” என்று கேட்டுக் கொண்டிருந்தார். கார் நின்றுவிட்டது என்றதும் உள்ளே இருந்த தலைவர் கண்விழித்துப் பார்த்தார். அந்த அதிகாரியை அழைத்து பெயர், பணிபுரியும் இடம் போன்றவற்றை எழுதி வாங்கிக் கொண்டார்.





சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவிமோகன், அதர்வா முரளி, ஶ்ரீலீலா உள்ளிட்ட பலர் நடித்துள்ள
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நேதாஜி நகர் பகுதியை சேர்ந்தவர் ஜாவித். இவர் அதே பகுதியில் சாலையோர
விஜய்யின் கடைசிப் படமான ‘ஜன நாயகன்’ பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நேற்று (09.01.2026) வெளியாகவிருந்தத
ஒடிசாவின் ரூர்கேலாவில் தனியாருக்குச் சொந்தமான சிறிய ரக விமானம் ஒன்று பிராந்திய இணைப்புத் திட்டத்தின்
பொங்கலை முன்னிட்டு அறிவிக்கப்பட்ட ஜனநாயகன் மற்றும் பராசக்தி படத்தில், பராசக்தி திட்டமிட்டப்படி இன்று
Reviews
There are no reviews yet.