Description
பிடல் காஸ்ட்ரோ! கடந்த ஐம்பது ஆண்டுகளாக, இந்தப் பெயர் அமெரிக்காவை கதிகலங்கடித்து வருகிறது. அங்கு 20 அதிபர் தேர்தல்கஷீமீ நடந்து முடிந்து விட்டன. அனைத்து அதிபர்களுமே, காஸ்ட்ரோவை ஒழித்துக்கட்டுவதில் குறியாக இருந்தனர்.அந்த வேலையும், இன்றுவரை, அதிபர்களின் செயல்திட்டத்தில் கட்டாயமாக இணைக்கப்பட்டு வருகிறது.
அமெரிக்கா இந்த அளவுக்கு வன்மம் பாராட்டுகிறது என்றால் அவர் மனிதநேயம் மிக்கவராகத்தானே இருக்க வேண்டும்?
அத்தகைய மாபெரும் தலைவனின் வாழ்க்கையைப் பதிவு செளிணியும் வேலையில் நான் ஈடுபடத் தொடங்கியபோது மிகவும் மலைப்பாக இருந்தது.





தமிழகத்தின் மூத்த அரசியல்வாதியும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளருமான துரைமுருகன், கடந்
சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் இன்ற
சென்னை அடையாறு சாஸ்திரி நகர் காவல் நிலையத்தில் சட்டம் - ஒழுங்கு காவல் ஆய்வாளராக ரோகிணி என்பவர் பணியா
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது கடந்த பிப்ரவரி மாதம் 28ஆம் தேதி தாக்குதல் நடத்தியது. இந
தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரம் அருகே உள்ள அயன்ராஜாபுரத்தில் பட்டாசு ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது
Reviews
There are no reviews yet.