Description
என்னம்மா இது.. மூணு நட்சத்திரம் ஒண்ணா இருக்கு, ஒரு நட்சத்திரம் மட்டும் தனியா இருக்கே ஏன்’னு கேப்பேன். அதுக்கு எங்க அம்மா.. “அந்த மூணு நட்சத்திரம் ஒண்ணா இருக்குதுல்ல… அது, நீ, ராஜா, பாஸ்கருப்பா. அந்தா தனியா இருக்கு பாரு, அதுமட்டும் வரதராசுப்பா’… இத எங்க அம்மா சொல்லிக் கேக்கும்போது ரொம்ப ரொம்ப சந்தோஷமான தருணமா இருந்திச்சு. இந்தப் புத்தகத்த நான் எழுத வேண்டிய அவசியம் என்னன்னா… இந்த நாடு எப்படி வளர்ந்திருக்கு, இந்தக் கலை எப்படி வளர்ந்திருக்கு.. இந்த சினிமா இப்போ எப்படி இருக்கு, அப்ப எப்படி இருந்துதுங்குறதும் இதுலேயே வந்துரும்னு நினைக்கிறேன்.





இன்றைய பஞ்சாங்கம் 17-07-2026, ஆடி 01, வெள்ளிக்கிழமை, திரிதியை திதி காலை 06.28 வரை பின்பு வளர்பிறை ச
புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சரியான வாகனப் பாதுகாப்பு இல்லாததால் ஏராளமான மோட்டார்
கடலூர் மாவட்டம் சிதம்பரம் புறவழிச்சாலை அருகே செயல்பட்டு வரும் மனவளர்ச்சி குன்றியோர் சிறப்பு பள்ளி மற
கன்னியாகுமரி மாவட்டம் ஈத்தங்காடு பகுதியைச் சேர்ந்த 34 வயது மாற்றுத்திறனாளி இளைஞரான சபரிவர்மன், தடை ச
சென்னை தலைமைச் செயலகத்தில் மின்சாரத்துறை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் இன்று (16-07-26) செய்தியாள
Reviews
There are no reviews yet.