Description
கரண்டே இல்லாத காலத்துல நான் பொறந்த போது, ஊர்ல வீட்டுக்கு முன்னால தெருவிளக்கு இருக்கும். அங்கே உக்காந்து பாய விரிச்சிப் போட்டு அம்மா மடியில படுத்துக்கிட்டு நட்சத்திரங்களப் பாத்துப் பேசின காலங்கள்லாம் வேற. இன்னிக்கி நட்சத்திரங்களையே பார்க்க முடியாத ஒரு எடத்துல உக்காந்து எல்லாம் கூடிக்குலாவிட்டு இருக்கோங்கிறது வேற. எவ்வளவோ இழந்திருக்கோங்கிறது இதுலயே நமக்குத் தெரியுது. ஊர்ல ராத்திரி நேரத்துல, வீட்டுக்கு முன்னால உள்ள தெருவுல பாயப் போட்டு அம்மா மடியில தலைய வச்சுப் படுத்துட்டு, வானத்தப் பாத்தா அங்க மூணு நட்சத்திரம் ஒண்ணா இருக்கும்; ஒரு நட்சத்திரம் மட்டும் தனியா இருக்கும்.





தமிழ்நாடு அரசின் சார்பில் 2016-2022 ஆம் ஆண்டுகளுக்கான அரசு திரைப்பட விருதுகள், 2014-2022 ஆம் ஆண்டுகள
அண்மையில் பரபரப்பை ஏற்படுத்திய திருப்பதி லட்டில் கலப்பட நெய் இருப்பதாக எழுந்த விவகாரம் தொடர்பாக சிபி
நடிகர் விஜய்யின் கடைசிப் படமான ‘ஜன நாயகன்’ பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த 9ஆம் தேதி வெளியாகவிருந
அண்மையில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை தமிழக அர
'குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம்' என்பார்கள். குன்று இல்லாத இடத்திலும் கும
Reviews
There are no reviews yet.