Description
பட்சபட்சி சாத்திரம் குறித்து ஓலைச்சுவடிகள் உள்ளன. ஆனால் நூல்வடிவில் மிகச் சிலவே உள்ளன. அவை பெரும்பாலும் காலத்தைக் கணிக்கும் முறையை பிரதானமாகக் கொண்டே உள்ளன. பஞ்சபட்சியிலுள்ள பல விஷயங்கள் அவற்றிலில்லை.
இந்தக் குறையை போக்கும் வகையில், பல ஓலைச்சுவடிகளை ஆராய்ந்து மிக விரிவாக உருவாக்கப்பட்டுள்ளது இந்த நூல். நமது கலைகள் பல கால ஓட்டத்தில் அழிந்து போய்விட்டன. அந்த நிலை இந்தக் கலைக்கும் நேராமலிருக்க அதை நூல் வடிவமாக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். தமிழரின் கடமையும்கூட. அந்தக் கடமையை சரியான நேரத்தில்- மிகுந்த சிரத்தையெடுத்து செய்து முடித்திருக்கிறார் டாக்டர் ஜாண் பி. நாயகம்.





"ஹலோ தலைவரே, சென்னையிலுள்ள நீலாங்கரை இல்லத்திலிருந்து தினமும் தலைமைச் செயலகத்துக்கு வர நீண்ட
முதல்வர் விஜய் தலைமையிலான த.வெ.க. அரசு மீது அதன் தோழமைக் கட்சிகள் அதிருப்தியடைந்து வருகின்றன. ஏற்க
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 4 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. அதில் கள்ளக்குறிச்சி தனி தொகுதியின் எம்.
கலைஞர் செய்த முதல் மரியாதை! திருவள்ளுவர் நட்பைப் பற்றி குறளில் இப்படிச் சொல்லுகிறார்."புணர்ச்
Reviews
There are no reviews yet.