Description
பாகம்-4ல் உள்ள சிறப்பம்சங்கள்!
சிறு குழந்தைகளைப் போல் விளையாடிக்கொண்ட எம்.ஜி.ஆர். – சிவாஜி
நி பாகவதர் காதல் காட்சியால் என் வாழ்க்கையில் உண்டான பிரளயம்
நி எம்.ஜி.ஆருக்காக எழுதிய கதையில் ரஜினி
நி பிரபல இயக்குநர் – நடிகர் கடும் மோதல்
நி பிரபல பாடகர் கே.ஜே. யேசுதாஸுடன் நான் போட்ட சண்டை
நி யேசுதாஸ் செய்த சத்தியம்
நி சென்னையின் முதல் ஸ்டுடியோவான ஸ்டார் ஸ்டுடியோ -சில சுவாரசியத் தகவல்கள்
நி பானுமதியுடன் நான் கதை சொன்ன அனுபவம்
நி “இது நம்ம ஆளு’ பட சர்ச்சை
நி பாக்யராஜுக்கு எம்.ஜி.ஆர். போட்ட கட்டளை
நி பாக்யராஜுடன் எனது கலைப்பயணம்
நி பாக்யராஜ்-பாலாஜி மோதல்! உண்மை என்ன? ரஜினி சமாதானம்
நி எழுமலை ஜமீன்தாரின் உருக்கமான, உயர்வான வாழ்க்கைக் கதை
நி குடும்பப் பிரச்சினையை என்னிடம் சொல்- அழுத தேவிகா
நி அப்பாவுடன் சேர மறுத்த கனகா
நி சினிமாவில் இசையமைப்பாளராக ஜெயிக்க வேண்டும் என நினைத்த ஒரு டாக்டரின் வாழ்க்கையில் விதி ஆடிய விளையாட்டு -நெஞ்சை உருக்கும் சம்பவம்
இன்னும் பல சம்பவங்கள் இடம் பெற்றுள்ளது.
வாசியுங்கள்… வரலாறை!
-கலைஞானம்





தமிழகம் முழுவதும் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்து கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக மழை பெய்து வருகிறது
தேனி சிறையிலிருந்து தப்பிச் சென்ற மீனாட்சி சுந்தரம், சரணடைவதற்கு முன்னதாக ஒரு காணொளியை வெளியிட்டார்.
தமிழகம் முழுவதும் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்து கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக மழை பெய்து வருகிறது
அதிமுக மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம், அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையி
சிறுமிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த வழக்குகளில் ஜெம்வீரமணி உள்ளிட்டவர்கள் மீது எடுக்கப்பட்ட
Reviews
There are no reviews yet.