Description
பாகம்-2ல் உள்ள சிறப்பம்சங்கள்!
“அன்று… எம்.ஜி.ஆருக்கு அரைப்படி அரிசி கொடுத்தேன். இன்று எம்.ஜி.ஆர்., என்னை கோடீஸ்வர னாக்கிவிட்டார்…’ என சின்னப்ப தேவர் என்னிடம் சொன்ன விஷயங்கள்.
தேவரின் சி-ர்ப்பூட்டும் பிரம்மச்சரிய ரகசியம்!
எம்.ஜி.ஆர். – தேவர் நட்பின் மகிமை!
எம்.ஜி.ஆர். தொண்டையில் தங்கியிருந்த துப்பாக்கிக் குண்டு வெளியே வரவேண்டும் என்பதற்காக மருதமலை முருகனிடம் தேவர் போட்ட சண்டை!
நாதஸ்வர சக்கரவர்த்தி ராஜரத்தினம் பிள்ளை, தோடி ராகத்தை அடமானம் வைத்ததுபோல், நான் ஒரு கதையை அடமானம் வைத்த சுவாரஸ்யம்!
ரஜினி… ஹீரோவாக உருவான தருணம்!
“ரஜினியை ஹீரோவாகப் போடாதே!’ என தேவர் என்னிடம் போட்ட சண்டை. எதிர்ப்பை மீறி நான் ரஜினியை ஹீரோவாக்கிய போராட்டம்!
“சூப்பர் ஸ்டார் பட்டம்’ தேவையா? என பதறிய ரஜினி… இப்படி பலப் பல சுவாரஸ்யங்களும், நெகிழ்ச்சியான சம்பவங்களும், இதுவரை வெளியுல கிற்குத் தெரியாத பல நிகழ்வுகளும் இரண்டாம் பாகத்தில் உள்ளன.
இரண்டாம் பாகத்தின் தொடர்புச் சம்பவங்கள் மூன்றாம் பாகத்திலும் இடம் பெறும்!
வாசிக்கத் தொடங்குங்கள்… வரலாறை!
-அன்புடன்
கலைஞானம்





இன்றைய பஞ்சாங்கம் 18-12-2025, மார்கழி 03, வியாழக்கிழமை, தேய்பிறை சதுர்த்தசி திதி பின்இரவு 04.59 வ
கடந்த நவம்பர் மாதம் பீகார் மாநிலத்தில் 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்த
வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலையொட்டி அனைத்துக் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உட்பட அனைவரு
பாராளுமன்றத்தில் 2025 ஆம் ஆண்டிற்கான குளிர்கால கூட்டத்தொடர் இந்த மாதத்தில் கடந்த 1 ம் தேதி தொடங்கி ஆ
'இருமொழிக் கொள்கை என்று வெளி வேஷம் போட்டு, 'நவோதயா பள்ளிகளுக்கு' வழி ஏற்படுத்தியது தி
Reviews
There are no reviews yet.