கீரைகளும் பயன்களும் பலன்களும் | Keeraigalum payangalum palangalum

70.00

எல்லா இடங்களிலும் தாராளமாகக் கிடைக்கும் கீரைகளுள் முருங்கை ஒன்று. அதிக விலை கொடுத்து வாங்க வேண்டியிருக்காது. விலை அதிகம் இருந்தாலும் சுவையும், சத்துக்கள் பலவும் உள்ள கீரை ஆகையால் கண்டிப்பாக வாங்கவேண்டிய கீரை. இதில் வைட்டமின் ஏ, பி, சி ஆகிய உயிர்ச்சத்துக்களுடன் புரதச்சத்து, இரும்பு மற்றும் சுண்ணாம்புச் சத்துக்களும் ஏராளமாய் உள்ளன. குளிர்ச்சியைத் தரவல்லது இக்கீரை. உடல் வளர்ச்சிக்கும் வலிமைக்கும் மிகவும் ஏற்றது. நரம்புகளுக்கு வலுவூட்டுகிறது.

Description