Description
இடுக்கண் வருங்கால் நகுக… என்றார் வள்ளுவர். ஆனால் துன்பம் வரும்போது சிரிக்க முடிவதில்லை. துன்பத்திலும் சிரிக்கிற – சிரிக்க வைக்கிற ஆற்றல் சிலருக்கே உண்டு. அதில் கலைஞர் முக்கியமானவர்.
சமீபத்தில் (2004-ல்) அப்பல்லோ மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப் பட்டார். அவரைப் பரிசோதனை செய்த போது டாக்டர் ஒருவர் „தம்… பிடிக்கச் சொல்லிவிட்டு, „மூச்சை நிறுத்துங்கள்… என்றாராம்.
உடனே கலைஞர், „மூச்சை நிறுத்தக் கூடாது என்பதற்காகத்தானே மருத்துவமனைக்கே வந்திருக்கிறேன்;… என்றாராம். டாக்டர் குழுவே வாய் விட்டுச் சிரித்ததாம்.
சோதனை முடிந்த பிறகு, „இப்போது மூச்சை விட்டு விடுங்கள்… என்றாராம் டாக்டர்.





மகாராஷ்டிரா மாநிலம், புனே நகரைச் சேர்ந்தவர் கேதன் விஷால் அகர்வால் (25). இவர் ரியல் எஸ்டேட் இயக்குநரா
அண்மையில் நடந்த தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் முதல்வர் விஜய் 'எங்கே அப்பாவை காணும்' எ
கடந்த பிப்ரவரி 28 அன்று அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தியது. தலைநகர் நக
சென்னை அண்ணா சாலையில் தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் வெள்ளையறிக்கையை மின்சாரத்துறை அமைச்சர் சி.ட
Reviews
There are no reviews yet.