Description
ஜனாதிபதியாக வருபவர்கள் அரசியல் பலத்தால்தான். ஆனால் மதிப்பிற்குரிய அப்துல்கலாம் ஜனாதிபதி ஆனது அரசியல் பலத்தால் என்றாலும் மக்கள் ஜனாதிபதி என்று மக்கள் ஏற்றுக் கொண்டது அவரது நேர்மை- எளிமைக்குக் கிடைத்த மகத்தான வெற்றி!
அவரைப்பற்றி சொல்ல ஆயிரம் ஆயிரம் செய்திகள் உண்டு.
Reviews
There are no reviews yet.