அம்பேத்கார்-100 | Ambedkar-100

100.00

Category:

Description

தனக்கு உடன்பாடு இல்லாத கருத்துகளை காந்தி சொல்லியபோதெல்லாம் முரண்பாட்டின் வீரியத்தோடு மோதிப்பார்த்தவர் அண்ணல் அம்பேத்கர். மனசு மலராத குழந்தைப் பருவத்திலேயே தீண்டாமைத் தீ இதயத்தைக் கருக்கிய கொடுமை தொட்டு, தன்னைப் போன்று யாரையும் விளையும் பருவத்திலேயே வெந்து கருக விட்டுவிடக்கூடாது என்கிற லட்சிய வெறியோடு வாடிநந்த பீமாராவ் அம்பேத்கருடைய சுய அனுபவங்களின்