Description
இன்றைய காலகட்டத்தில் வேலைக்குச் செல்லும் பெண்களின்
எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருவது அனைவரும்
அறிந்த ஒன்று. பணிநிமித்தம் காரணமாக அவர்களுக்கு சமையல்
கலையைத் தாயிடமிருந்து கற்றுக்கொள்ள போதிய நேரமில்லை
என்பதே உண்மை.
ஆகையால், பெண்கள் மத்தியில் சமையல் கலை பற்றிய
நூல்கள் அண்மைக் காலமாக பெரும் வரவேற்பை பெற்று
வருகின்றன. அதுவும், இன்றைய தலைமுறை பெண்களுக்குச்
சமையல் குறிப்புகள் மிக அவசியமான ஒன்றாகிவிட்டது.
இதனைக் கவனித்திற்கொண்ட இந்நூலாசிரியர் தேன்மொழி
தேவி, சாதம்-குழம்பு-பொரியல் போன்றவற்றை விதவிதமாக
சமைத்து சாப்பிட, நிறைய டிப்ஸ்களை அள்ளித்தந்துள்ளார்
இந்நூ-ல்.
அவற்றில், கோஸ் சாதம், காரட் சாதம், காப்சிகம் சாதம்,
காளான் சாதம், நெல்-க்காய் சாதம், குருமா குழம்பு, பூண்டு
குழம்பு, வத்தக் குழம்பு வாழைக்காய் குழம்பு, உருளைக்கிழங்கு
பொரியல், வெந்தயக் கீரை பொரியல், பரங்கிக்காய் பொரியல்
என இன்னும் பல வெரைட்டிகள் இதில் அடங்கும்.
இந்த சமையல் குறிப்புகள் நிச்சயம் உங்களுக்குப் பயன்படும்.





இன்றைய பஞ்சாங்கம் 20-01-2026, தை 06, செவ்வாய்க்கிழமை, துதியை திதி பின்இரவு 02.43 வரை பின்பு வளர்பிற
கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூர்பேட்டையில் ஆற்று திருவிழா ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் ஐந்தாம் நாள் ஆற்றுத
திருத்தணி அருகே டாஸ்மாக் கடையில் இருந்து 96 மதுபாட்டில்கள் விற்பனைக்கு எடுத்துச் சென்றவரை போலீசார் க
திருத்தணி அருகே பொதட்டூர்பேட்டை காவல் நிலையத்தில் விசாரணைக்கு அழைத்து வந்தவர்களை கைது செய்யக்கூடாது,
அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் நடிப்பில் உருவாகும் திரைப்படம் கடந்த மாதம்
Reviews
There are no reviews yet.