Description
பிடல் காஸ்ட்ரோ! கடந்த ஐம்பது ஆண்டுகளாக, இந்தப் பெயர் அமெரிக்காவை கதிகலங்கடித்து வருகிறது. அங்கு 20 அதிபர் தேர்தல்கஷீமீ நடந்து முடிந்து விட்டன. அனைத்து அதிபர்களுமே, காஸ்ட்ரோவை ஒழித்துக்கட்டுவதில் குறியாக இருந்தனர்.அந்த வேலையும், இன்றுவரை, அதிபர்களின் செயல்திட்டத்தில் கட்டாயமாக இணைக்கப்பட்டு வருகிறது.
அமெரிக்கா இந்த அளவுக்கு வன்மம் பாராட்டுகிறது என்றால் அவர் மனிதநேயம் மிக்கவராகத்தானே இருக்க வேண்டும்?
அத்தகைய மாபெரும் தலைவனின் வாழ்க்கையைப் பதிவு செளிணியும் வேலையில் நான் ஈடுபடத் தொடங்கியபோது மிகவும் மலைப்பாக இருந்தது.





தனது நடவடிக்கைகள் எல்லாவற்றிலும் பவன் கல்யாணை ஃபாலோ செய்யும் விஜய், "ஜனநாயகன்' பட விவகார
கடந்த சட்டமன்றத் தேர்தலில் மேற்கு மண்டலங்கள் கைவிட்ட நிலையில், தென்மாவட்டங்களில் பெற்ற தொகுதிகள்
தி.மு.க.விலுள்ள 34 அமைச்சர்களில் 13 அமைச்சர்களுக்கு எதிராக, தனது கூட்டணிக் கட்சிகளான பா.ஜ.க., பா.ம
இன்றைய பஞ்சாங்கம் 15-04-2026, சித்திரை 02, புதன்கிழமை, திரியோதசி திதி இரவு 10.31 வரை பின்பு தேய்பிற
Reviews
There are no reviews yet.