Description
பிடல் காஸ்ட்ரோ! கடந்த ஐம்பது ஆண்டுகளாக, இந்தப் பெயர் அமெரிக்காவை கதிகலங்கடித்து வருகிறது. அங்கு 20 அதிபர் தேர்தல்கஷீமீ நடந்து முடிந்து விட்டன. அனைத்து அதிபர்களுமே, காஸ்ட்ரோவை ஒழித்துக்கட்டுவதில் குறியாக இருந்தனர்.அந்த வேலையும், இன்றுவரை, அதிபர்களின் செயல்திட்டத்தில் கட்டாயமாக இணைக்கப்பட்டு வருகிறது.
அமெரிக்கா இந்த அளவுக்கு வன்மம் பாராட்டுகிறது என்றால் அவர் மனிதநேயம் மிக்கவராகத்தானே இருக்க வேண்டும்?
அத்தகைய மாபெரும் தலைவனின் வாழ்க்கையைப் பதிவு செளிணியும் வேலையில் நான் ஈடுபடத் தொடங்கியபோது மிகவும் மலைப்பாக இருந்தது.





ஆந்திர மாநிலத்தில் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் பவன் கல்யாண். தெலுங்கு திரையுலக
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும் திரைப்பட தயாரிப்பாளருமான ரவி மோகன், கோவாவில் தனது தோழி கெனிஷாவுடன்
பட்டுக்கோட்டை அருகே டிப்பர் லாரி மற்றும் தனியார் ஆம்புலன்ஸ் மோதிய விபத்தில் தாய் – மகள் இருவரும் உயி
தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் மாதம் 23ஆம் தேதி
பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அபிஷேக் பச்சன். இவர் கடந்த 2007 ஆண்டு, பிரபல நடிகை
Reviews
There are no reviews yet.