Description
பிடல் காஸ்ட்ரோ! கடந்த ஐம்பது ஆண்டுகளாக, இந்தப் பெயர் அமெரிக்காவை கதிகலங்கடித்து வருகிறது. அங்கு 20 அதிபர் தேர்தல்கஷீமீ நடந்து முடிந்து விட்டன. அனைத்து அதிபர்களுமே, காஸ்ட்ரோவை ஒழித்துக்கட்டுவதில் குறியாக இருந்தனர்.அந்த வேலையும், இன்றுவரை, அதிபர்களின் செயல்திட்டத்தில் கட்டாயமாக இணைக்கப்பட்டு வருகிறது.
அமெரிக்கா இந்த அளவுக்கு வன்மம் பாராட்டுகிறது என்றால் அவர் மனிதநேயம் மிக்கவராகத்தானே இருக்க வேண்டும்?
அத்தகைய மாபெரும் தலைவனின் வாழ்க்கையைப் பதிவு செளிணியும் வேலையில் நான் ஈடுபடத் தொடங்கியபோது மிகவும் மலைப்பாக இருந்தது.





புதுக்கோட்டை மாவட்டத்தில் மண், மணல், கிராவல் உள்ளிட்ட கனிவளங்கள் அனுமதி இல்லாமல் திருட்டுத்தனமாக அதி
தென்காசி மாவட்டத்தின் குருவிகுளம் பகுதியில் உள்ள விவசாய தோட்டத்தில் 50க்கு மேற்பட்ட மயில்கள் இறந்து
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகில் உள்ள ரெத்தினக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் முருகையா மகன் வ
ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற கபடி வீரர்களான கார்த்திகா அபினேஷ் மோகன்தாஸ் ஆகியோர
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு நெல் கொள்முதல் செய்வதில் புதிய சா
Reviews
There are no reviews yet.