Description
பிடல் காஸ்ட்ரோ! கடந்த ஐம்பது ஆண்டுகளாக, இந்தப் பெயர் அமெரிக்காவை கதிகலங்கடித்து வருகிறது. அங்கு 20 அதிபர் தேர்தல்கஷீமீ நடந்து முடிந்து விட்டன. அனைத்து அதிபர்களுமே, காஸ்ட்ரோவை ஒழித்துக்கட்டுவதில் குறியாக இருந்தனர்.அந்த வேலையும், இன்றுவரை, அதிபர்களின் செயல்திட்டத்தில் கட்டாயமாக இணைக்கப்பட்டு வருகிறது.
அமெரிக்கா இந்த அளவுக்கு வன்மம் பாராட்டுகிறது என்றால் அவர் மனிதநேயம் மிக்கவராகத்தானே இருக்க வேண்டும்?
அத்தகைய மாபெரும் தலைவனின் வாழ்க்கையைப் பதிவு செளிணியும் வேலையில் நான் ஈடுபடத் தொடங்கியபோது மிகவும் மலைப்பாக இருந்தது.





முதல்வர் விஜய்யை தொடர்ந்து நடிகர் தனுஷும் அரசியல் பிரவேசம் காணவுள்ளதாக தகவல் வெளியான வண்ணம் இருக்கிற
நூற்றுக்கணக்கான வாக்காளர் அடையாள அட்டைகள் ஆற்றங்கரையோரம் கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்
தேனி சிறையில் இருந்து 17 கைதிகள் இரவு நேரத்தில் தப்பி ஓடிய சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பையும் அ
தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்கிய விவகாரத்தில் ரூ.100 கோடி மோசடி செய்ததாக முன்னாள் திமுக அமைச்
’அர்னாப் புயல்’ நாளை (28-10-26) கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், முன்னெச்சரிக்கை ஏற்பாடுக
Reviews
There are no reviews yet.