பண்ணைப்புரம் எக்ஸ்பிரஸ் பாகம் 1 | Pannaipuram Express part 1

150.00

விடிஞ்சா… “அன்னக்கிளி’ படத்தோட பூஜை… ஸாங் ரெக்கார் டிங்கோட நடக்கப்போகுது. நாங்க பட்டபாட்டுக்கெல்லாம் பாட்டாவே பலன் கிடைக்கப் போற நாள் அது. “பாவலர் பிரதர்ஸ்’ஸான எங்களுக்குள்ள பரபரப்பும், பதட்டமும் பரவிக்கிடந்துச்சு. அன்னக்கி ராத்திரி… நாங்க தூங்கவே இல்ல. நாங்க தூங்கலேங்கிறதுக்காக விடியாம இருக்குமா? விடிஞ்சது. சாந்தோம்ல இருக்கிற கனோஜராய மலையப்ப நாயக்கன் தெரு… சுருக்கமா சொல்லணும்னா கே.எம்.என். தெருவுலதான் நாங்க குடியிருந்தோம்.

SKU: NB028 Category: Tag:

Description

“பண்ணைப்புரம் எக்ஸ்பிரஸ்’
“பாகம்-1′ புத்தகத்தில் என்ன உள்ளது…

நி அன்னக்கிளி முதல் நாள் அனுபவம்!

நி ஜெமினிகணேசன் வீட்டில் நாங்க போட்ட தாளம்!

நி பாரதிராஜா-எஸ்.பி.பி. போட்ட சண்டை!

நி எங்க தாளம் -எகத்தாளம்!

நி நான் காட்டிய மாப்பிள்ளை முறுக்கு!

நி சிவாஜியைப் பார்த்த பரவசம்!

நி பாவலரின் பாட்டெழுச்சி!

நி பண்ணைப்புரத்தில் பாரதிராஜா!

நி பாவலரை கௌரவித்த ஈ.எம்.எஸ். நம்பூதிரிபாட்!

நி பெண் குர-ல் பாடிய இளையராஜா!

நி எனது முதல் கச்சேரி அனுபவம்!

நி இட்-க்கு காய்ச்சல், காபிக்கு பேதி!

நி பார்-மெண்ட்டில் பாவலர் பாட்டு விவகாரம்!

நி இளையராஜா போட்ட முதல் மெட்டு!

நி போலீஸ் ஸ்டேஷனில் பாரதிராஜா!

நி கைவிட்ட கம்யூனிஸ்ட்டுகள்!

நி தி.மு.க. மேடையில் பாவலர்!

நி எம்.ஜி.ஆர். படத்துக்கு இளையராஜா இசை!

நி எம்.ஜி.ஆர். என்மேல் காட்டிய பிரியம்!

நி எம்.ஜி.ஆரை நடிக்க வைக்க முயற்சித்தேன்!

நி அ.தி.மு.க. கட்சி நிதிக்கு எனது கச்சேரி!

…இன்னும் அபூர்வ, அரிய தகவல்கள்
முதல் பாகத்தில் உள்ளன.

-கங்கைஅமரன்

Additional information

Book Code

NB028

Author

கங்கை அமரன்

Pages

1040

Category

Cinema

ISBN

978-9385125102

Reviews

There are no reviews yet.

Be the first to review “பண்ணைப்புரம் எக்ஸ்பிரஸ் பாகம் 1 | Pannaipuram Express part 1”

Your email address will not be published. Required fields are marked *