Description
என்னம்மா இது.. மூணு நட்சத்திரம் ஒண்ணா இருக்கு, ஒரு நட்சத்திரம் மட்டும் தனியா இருக்கே ஏன்’னு கேப்பேன். அதுக்கு எங்க அம்மா.. “அந்த மூணு நட்சத்திரம் ஒண்ணா இருக்குதுல்ல… அது, நீ, ராஜா, பாஸ்கருப்பா. அந்தா தனியா இருக்கு பாரு, அதுமட்டும் வரதராசுப்பா’… இத எங்க அம்மா சொல்லிக் கேக்கும்போது ரொம்ப ரொம்ப சந்தோஷமான தருணமா இருந்திச்சு. இந்தப் புத்தகத்த நான் எழுத வேண்டிய அவசியம் என்னன்னா… இந்த நாடு எப்படி வளர்ந்திருக்கு, இந்தக் கலை எப்படி வளர்ந்திருக்கு.. இந்த சினிமா இப்போ எப்படி இருக்கு, அப்ப எப்படி இருந்துதுங்குறதும் இதுலேயே வந்துரும்னு நினைக்கிறேன்.





அண்மையில் திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றுவது குறித்த தனிநீதிபதியின் தீர்ப்பு சர்ச்சையை ஏற்படு
Reviews
There are no reviews yet.