சினிமா சீக்ரெட் பாகம் 5 | Cinema secret bagam 5

150.00

Category:

Description

ஐந்தாம் பாகத்தில் உள்ள சிறப்பம்சங்கள்!

ரயி-ல் பாட்டுப் பாடி சில்லறை சேகரித்த சோக அனுபவம்
நி டி.ஆர். ராஜகுமாரியுடன் நான் டூயட் பாடிய அனுபவம்
நி “பராசக்தி’ பட பூசாரி… கவி.கே.பி. காமாட்சி சுந்தரத்தின் குடும்பத்தில் உண்டான ரணகளம்
நி வறுமை வாட்டியெடுத்த கவி.கே.பி. காமாட்சியின்
இறுதிக்காலம்
நி தேவர் மற்றும் சிவாஜியுடனான பாரதிராஜாவின் அனுபவம்
நி பாரதிராஜாவுடன் எனது கலைப்பயணம்
நி ஜெயகாந்தனுடன் எனது அனுபவம்
நி உருகி அழுத இளையராஜா… உடைந்தது நாதஸ்வரம்
நி கே.பாலசந்தருடன் எனது அனுபவம்
நி எம்.ஜி.ஆரின் வெறி பிடித்த பக்தர்
நி கனல் கக்கிய ரஜினி
நி மீனாவின் அம்மா சிரித்தார்… ஸ்ரீதேவியின் அம்மா கோபப்பட்டார்…
நி மீனா, ஸ்ரீதேவி விஷயத்தில் நான் சொன்னதே நடந்தது
நி விஜய் படத்துக்கு என் கதை
நி கே.எஸ். ரவிக்குமாருடனான எனது அனுபவம்
நி டைரக்டர் ஏ.பி.நாகராஜன் என்னிடம் சொன்ன அவரின் உருக்கமான வாழ்க்கைச் சம்பவங்கள்
நி சாண்டோ சின்னப்ப தேவரின் கனவுகள்

Additional information

Book code

NB130

Author

கலைஞானம்

pages

240

Category

Cinema

Reviews

There are no reviews yet.

Be the first to review “சினிமா சீக்ரெட் பாகம் 5 | Cinema secret bagam 5”

Your email address will not be published. Required fields are marked *