Description
பாகம்-4ல் உள்ள சிறப்பம்சங்கள்!
சிறு குழந்தைகளைப் போல் விளையாடிக்கொண்ட எம்.ஜி.ஆர். – சிவாஜி
நி பாகவதர் காதல் காட்சியால் என் வாழ்க்கையில் உண்டான பிரளயம்
நி எம்.ஜி.ஆருக்காக எழுதிய கதையில் ரஜினி
நி பிரபல இயக்குநர் – நடிகர் கடும் மோதல்
நி பிரபல பாடகர் கே.ஜே. யேசுதாஸுடன் நான் போட்ட சண்டை
நி யேசுதாஸ் செய்த சத்தியம்
நி சென்னையின் முதல் ஸ்டுடியோவான ஸ்டார் ஸ்டுடியோ -சில சுவாரசியத் தகவல்கள்
நி பானுமதியுடன் நான் கதை சொன்ன அனுபவம்
நி “இது நம்ம ஆளு’ பட சர்ச்சை
நி பாக்யராஜுக்கு எம்.ஜி.ஆர். போட்ட கட்டளை
நி பாக்யராஜுடன் எனது கலைப்பயணம்
நி பாக்யராஜ்-பாலாஜி மோதல்! உண்மை என்ன? ரஜினி சமாதானம்
நி எழுமலை ஜமீன்தாரின் உருக்கமான, உயர்வான வாழ்க்கைக் கதை
நி குடும்பப் பிரச்சினையை என்னிடம் சொல்- அழுத தேவிகா
நி அப்பாவுடன் சேர மறுத்த கனகா
நி சினிமாவில் இசையமைப்பாளராக ஜெயிக்க வேண்டும் என நினைத்த ஒரு டாக்டரின் வாழ்க்கையில் விதி ஆடிய விளையாட்டு -நெஞ்சை உருக்கும் சம்பவம்
இன்னும் பல சம்பவங்கள் இடம் பெற்றுள்ளது.
வாசியுங்கள்… வரலாறை!
-கலைஞானம்





புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள குளமங்கலம் வடக்கு அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த அண்ணாதுர
பல லட்சங்களுக்கு விற்பனை செய்யப்படும் அரிய வகை தங்க ஐஸ்கிரீம் உலக அளவில் கவனம் பெற்றுள்ளது. ஜப்பான
இந்தியா மற்றும் சீனாவுக்கு இடையே நிலவி வரும் எல்லைப் பிரச்சனை தற்போது ஒரு புதிய வடிவை எட்டியுள்ளது.
காவிரி தொழில்நுட்பக் குழுவின் துணைத் தலைவர் பதவியை நான்கு மாதங்களுக்கும் மேலாகக் காலியாக வைத்திருப்ப
தமிழகத்தின் புதிய தலைமைச் செயலகம் அமைப்பது தொடர்பாகப் பல்வேறு சர்ச்சைகளும் இடமாற்ற அறிவிப்புகளும் தி
Reviews
There are no reviews yet.