Description
இடுக்கண் வருங்கால் நகுக… என்றார் வள்ளுவர். ஆனால் துன்பம் வரும்போது சிரிக்க முடிவதில்லை. துன்பத்திலும் சிரிக்கிற – சிரிக்க வைக்கிற ஆற்றல் சிலருக்கே உண்டு. அதில் கலைஞர் முக்கியமானவர்.
சமீபத்தில் (2004-ல்) அப்பல்லோ மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப் பட்டார். அவரைப் பரிசோதனை செய்த போது டாக்டர் ஒருவர் „தம்… பிடிக்கச் சொல்லிவிட்டு, „மூச்சை நிறுத்துங்கள்… என்றாராம்.
உடனே கலைஞர், „மூச்சை நிறுத்தக் கூடாது என்பதற்காகத்தானே மருத்துவமனைக்கே வந்திருக்கிறேன்;… என்றாராம். டாக்டர் குழுவே வாய் விட்டுச் சிரித்ததாம்.
சோதனை முடிந்த பிறகு, „இப்போது மூச்சை விட்டு விடுங்கள்… என்றாராம் டாக்டர்.





தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தேர்தல் களம் சூடுபிடிக்க
தென்மாவட்டங்களில் கனிமக்கொள்ளையை தடுக்க முடியாததால் மானமுள்ள திமுக நிர்வாகி விலகியுள்ளார். இனியாவது
அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் முகாம்வாழ் இலங்கை தமிழர்கள் குடும்பங்களுக்கு நியாயவிலை கடைகளில்
விருதுநகரில் செய்தியாளர்கள் சந்திப்பில் விருதுநகர் காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் அளித்த பேட்டிய
திருப்பூரில் இருந்து ஈரோடு நோக்கி அரசு பேருந்து ஒன்று கோவை - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் பள்ளக்காண்டம
Reviews
There are no reviews yet.