Description
ஜூபிடரில் “ராஜகுமாரி’ படத்தை ஆரம்பிக்க ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்தார்கள். அதிலே எம்.ஜி.ஆரை கதாநாயகனாக நடிக்க வைக்க முடிவு செய்தார்கள். பலத்த எதிர்ப்புகளைச் சமாளித்தே அவருக்கு இதைக் கொடுக்க வேண்டியிருந்தது. அந்தப் படத்தில் ஒரு முரடன் வேஷம். “”அதில் நீங்கதான் அந்த முரடனா நடிக்கணும். அப்போதுதான் அது பொருத்தமாக இருக்கும்” என்றார் எம்.ஜி.ஆர். எனக்கு உள்ளூர மகிழ்ச்சி. மறுநாள் அவர் ஸ்டுடியோவுக்குச் சென்று, என்னையே அந்த வேடத்திற்குப் போடும் படி சிபாரிசு செய்தார். “”உங்களைக் கதாநாயகனாகப் போட்டுப் படம் எடுப்பது இதுவே முதல் தடவை. அப்படியிருக்க அவரைப் போய் நீங்கள் இப்படிச் சிபாரிசு செய்யலாமா? பெரிய ஆளாகப் போட்டால் நன்றாக இருக்கும்” என்று தயாரிப்பாளர்கள் தரப்பில் சொல்லப்பட்டது.





இறை உருவங்களைத் தங்களின் சுய விளம்பரங்களுக்குப் பயன்படுத்திய த.வெ.க. நிர்வாகிகள் மீது உரியச் சட்ட நட
சூரி நடிப்பில் இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் கடந்த 10ஆம் தேதி வெளியான படம் ‘மண்டாடி’. இந்
தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் தூத்துக்குடியில் வரும் 27 முதல் 29ஆம் தேதி வரை மாநில மாநாடு நடை
அரியானா மாநிலம், சர்கி தாத்ரி மாவட்டத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு நிலத் தகராறு தொடர்பாக ஏற்பட்ட மோதலில
கர்நாடக மாநிலம், தலைநகர் பெங்களூரில் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அம்மாநி
Reviews
There are no reviews yet.