எது சுகம் | Ethu Sugam

150.00

Category:

Description

சமுதாயத்திலும் அரசிய-லும் விழிப்புணர்வை ஏற்படுத்த… அதிரடியாகக் களமிறங்கி… பேனாமுனைகளால் தர்மயுத்தம் நடத்திவருகிற உங்கள் நக்கீரன்-
நம் சமூகத்திற்கு பா-யல் விழிப் புணர்வும் தேவை என்று உணர்ந்ததன் விளைவுதான் டாக்டர் நாராயண ரெட்டி அவர்கüன் தொடர்கள்.
வானத்துக்குக்கீழ் மனிதர்கள் சந்திக்கிற சகல பிரச்சினைகளுக்கும் வேர்களாக பா-யல் குளறுபடிகளே இருக்கின்றன. மனிதர்கüன் மனோபாவங்களை ஆராய்ந்த நிபுணர்கள் பலரும் இந்தக் கருத்தையே எதிரொ-க்கிறார்கள்.
சிந்தனையில், அறிவாற்ற-ல், கலைகüல், தொழில் நுட்பத்தில், அறிவிய-ல், இலக்கி யத்தில், வர்த்தகத்தில் சிறந்து விளங்குகிற நம் மக்கüடம் பஞ்சமாக இருப்பது பா-யல் தெüவு மட்டும்தான்.
எதிரிகüன் ஆயுதங்களைக் கண்டுகூட பயப்படாதவர்கள் தங்களுக்கு ஏற்படும் செக்ஸ் பிரச்சினைகளைக் கண்டு பயந்து நடுங்குகிறார்கள். எந்த செக்ஸ் பிரச்சினையாக இருந்தாலும் அதை டாக்டர்கள் மூலம் தீர்த்துக்கொள்ள முடியும் என்பதை பலர் உணர்வதே இல்லை.
பெட்ரூமில் தோற்றதற்காக திருமணமான வாரத்திலேயே தற்கொலை செய்துகொள்ளும் இளைஞர்களைப் பற்றிய தகவல்களைப் படிக்கும்போது… வேதனையும் துயரமும் நம்மைத் தாக்குகிறது.
பா-யல் குளறுபடிகளை எப்படி தீர்த்துக்கொள்வது என்று தெரியாததால் பல தம்பதிகள் விவாகரத்துவரை போய் தனித்தனி தீவுகளாய் வாழ்ந்து வருகிற துயர நாடகங்களுக்கும் இங்கு பஞ்சமில்லை.
செக்ஸ் பற்றிய விழிப்புணர்வு இல்லாததால்… நம் மக்கள் சந்தித்துவரும் சங்கடங்கள் இங்கு நிறைய்ய…
எனவேதான்-
செக்ஸ் என்பதே பாதுகாரியமல்ல; செக்ஸ் பிரச்சினைகள் வெட்கப்பட்டு வெüயே சொல்லக்கூடாதவையும் அல்ல; சகல செக்ஸ் பிரச்சினைகளையும் மருத்துவர்கள் மூலம் தீர்த்துக்கொண்டு… வாழ்க்கையை வெற்றித்திசையில் நம்மால் நகர்த்த முடியும்.
இதையெல்லாம் உணர்த்தத்தான் பா-யல் மருத்துவமேதை டாக்டர் நாராயண ரெட்டி அவர்களைக் கொண்டு… அதிரடி விழிப்புணர்ச்சித் தொடர்களை நம் தமிழ்ச் சமுதாயத்துக்கு தந்திருக்கிறது நக்கீரன்.
டாக்டர் ரெட்டி அவர்கüன் “உணர்ச்சிகள் முதல் பாக’த்தில் 43 விழிப்புணர்வு கதைப்பாடங்களைப் படித்த நீங்கள்… இதோ இந்த இரண்டாம் தொகுப்பான “எது சுகம்’ நூ-ல் 46 கதைகளை வாழ்வியல் பாடங்களாகப் படிக்க இருக்கிறீர்கள்.
உணர்ச்சிகள் முதல் தொகுதிக்கு நீங்கள் தந்திருக்கும் மகத்தான ஆதரவு… இந்த இரண்டாம் தொகுதிக்கும் கிடைக்குமென நம்புகிறோம்.
பா-யல் பிரச்சினைகளால் சங்கடப்பட்டிருக்கும் தமிழ்ச் சகோதர-சகோதரிகளுக்கு இந்த நூல் ஒரு நல்ல நண்பனாக இருந்து… ஆலோசனை தந்து வழிகாட்டும்.

1. மனைவி சொல்லும் மந்திரம் 15

2. பிணத்தைக் காத-த்தவன் 21

3. தம்பதிகள் ரசித்த நீலப்படம் 26

4. நினைவில் நின்ற காதலன் 32

5. செக்ஸில் ச-ப்பா? 38

6. ஓட்டல் சாப்பாடு 44

7. முத-ரவு தயக்கம் 49

8. தாத்தா சொல்லும் பொய் 54

9. கடி மன்னன் 61

10. நேரம் காலம் தெரியாமல் 68

11. ஒட்டியானம் போட்ட தடை 74

12. லேகியத்தில் ஆண்குழந்தை 81

13. ஐம்பதில் வந்த காதல் 86

14. கங்காணி வைத்த நெருப்பு 92

15. மாணவனை பாதிக்கும் செக்ஸ் புத்தகம் 99

16. மனம் மாறிய புரொபஸர் மனைவி 106

17. மந்திரிக்கு வந்த கவலை 114

18. சின்ன வீட்டின் விளையாட்டு 120

19. திருவிழாவில் பரிசு வாங்கியவன் 126

20. நள்üரவு மிரட்டல் 134

21. மனைவியின் தங்கை 140

22. குழந்தையான கணவன் 147

23. மிருகக் காதல் 153

24. அலுவலகத்தில் கள்ளக் காதல் 159

25. அம்மா-மனைவிக்கு இடையே கணவன் 166

26. தடுமாறும் டீன்-ஏஜ் 172

27. பெட்ரும் தோழி 178

28. அஞ்சுக்கு நாலு 184

29. செக்ஸுக்கு 144 191

30. ஐம்பதுக்கு மேல் திருவாசகமா? 197

31. மருத்துவமனை பாத்ருமில் 203

32. அதை பாதுகாக்கலாம் 209

33. திருப்தியான வாழ்க்கையா? 215

34. எது சுகம்? 221

35. புரொபஸர் ஜோதியின் வாழ்க்கை 226

36. இஷ்டப்பட்ட குழந்தை 233

37. சிம்ரனால் வந்த சண்டை 238

38. உள்ளே நுழைய தடை 244

39. தூரப் போகும் தூரம் 252

40. திருமணத்துக்கு முன்பு செக்ஸ் 258

41. ஆணாக மாறிய அவள் 264

42. கதாநாயகனுக்கு வந்த கஷ்டம் 269

43. கதாநாயகனுக்கு வந்த வேகம் 275

43. டீன் ஏஜ் கர்ப்பம் 281

44. சுண்ட- சங்கடம் 287

45. வயதானவர்கüன் சில்மிஷம் 295

46. தொங்கினால் தங்கும் சோகம் 300

Additional information

Book Code

NB157

Author

டாக்டர். நாராயண ரெட்டி

Pages

304

Category

Sexual

Reviews

There are no reviews yet.

Be the first to review “எது சுகம் | Ethu Sugam”

Your email address will not be published. Required fields are marked *