Description
அறிஞர்கள், சான்றோர்களது அனுபவத்தையும் அரசாட்சியின் தத்துவத்தையும் மக்களை நேரடியாக சந்தித்து, பல்வேறு நிபுணர்களிடமும் கலந்து ஆலோசித்து நாட்டின் மிகப்பெரிய திட்டங்களில் பணியாற்றும் வாய்ப்பை அவர் எனக்கு வழங்கினார். 2020-க்குள் இந்தியாவை வளமான நாடாக்கும் இந்தப் பணியில் எனக்கும் ஒரு சிறிய வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பில் நான்
Reviews
There are no reviews yet.