Description
டென்ஷனாக இருந்தால் வெளியே சென்று காற்று வாங்குங்கள், பசுமையான மரம், செடிகளைப் பாருங்கள் அல்லது வீட்டிலுள்ள மீன் தொட்டியைப் பாருங்கள் டென்ஷன் போகும். டென்ஷனும் ஒரு நோய்தானே! “உடல் நலத்துடனும் மன நிம்மதியுடனும் அன்றைக்குத் தேவையான ஆகாரத்துடனும் காலையில் எழுந்திருக்கிறவன் உலகத்தையே பெற்றுக் கொண்டவனைப் போன்றவன். உடல் நலமே மேலான செல்வம்’ – என்கிறார் நபிகள் நாயகம். இந்தத் தொகுப்பில் உள்ள ஆரோக்கியத் தகவல்கள் அத்தனையும் அதிக செலவில்லாதது. எளிமையானது. “நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’ என்பதற்கேற்ப இந்நூலும் நோயின்றி வாழ உதவும் தகவல்களாக இருக்கும்





2001ஆம் ஆண்டிலிருந்து பூமியின் வடக்கு அரைக்கோளத்தின் வெப்பம் ஏற்கும் திறன் ஒவ்வொரு பத்து ஆண்டிற்கும்
கார்த்தி நடிப்பில் நலன் குமாரசாமி இயக்கத்தில் பொங்கலை முன்னிட்டு கடந்த 14ஆம் தேதி வெளியான படம் ‘வா வ
தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் களம் படு தீவிரம் அடைந்துள்ளது. கூட்டணி பேச்சுவார்த்தைகள் வேகம்
55வது கேரள மாநில திரைப்பட விருதுகள் வழங்கப்பட்டுள்ளது. இதில் சிறந்த நடிகருக்கான விருதை பிரமயுகம் படத
தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் களம் படு தீவிரம் அடைந்துள்ளது. கூட்டணி பேச்சுவார்த்தைகள் வேகம்
Reviews
There are no reviews yet.